#ShriyaSaran
#Andrei Koscheev
#CelebrityAtTirupati
Actress Shriya Saran at Thirumala Tirupati Devasthanam
பிரபல திரைப்பட நடிகை ஸ்ரேயா இன்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். கணவர் ஆண்டிரி கோச்சீவ் உடன் கோவிலுக்கு வந்திருந்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.